News March 27, 2026
திமுகவுக்கு 170 தொகுதிகள் என்பது சட்டமா? வேல்முருகன்

தேமுதிக வந்ததால் தான், திமுக தங்களை புறக்கணித்ததாக கருதவில்லை என வேல்முருகன் கூறியுள்ளார். திமுக நினைத்தால் தேமுதிக, விசிக, மதிமுகவுக்கும்கூட அதிக தொகுதிகளை கொடுக்கலாம் என்ற அவர், 170 தொகுதிகளும் அவர்களுக்கே என சட்டம் இருக்கிறதா என கேட்டார். தாங்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், தங்களுக்கான தொகுதிகளை குறைப்பது ஏன் என புரியவில்லை என்றார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.