News March 19, 2026

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பறிபோன உயிர்

image

மே 17 இயக்கம் சார்பில் கடந்த 11-ம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து சிவா என்பவர், படுகாயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் உயிரை விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!