News March 9, 2026
விராட் கோலியை Overtake செய்த சஞ்சு சாம்சன்..

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த T20 WC இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். இந்த தொடரில் 5 போட்டிகளில் அவர் மொத்தமாக 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், ஒரு T20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த சாதனைக்கு சொந்தக்காரராக விராட் கோலி (319 ரன்கள்) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.