News March 9, 2026
திருப்பரங்குன்றம் தொகுதியில் CTR போட்டியா?

தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளார். அந்தவகையில் திருச்செங்கோடு தொகுதியில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், திருப்பரங்குன்றம் தொகுதியில் CTR நிர்மல் குமார் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.