News March 9, 2026
ஈரான் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்.28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானின் பதில் தாக்குதலுக்கு நடுவே அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக மதகுருமார்களால் நியமிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.