News February 23, 2026
‘Incoming Calls-ஐ கட் செய்யக்கூடாது’

நமது செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி முடியும்போது நமக்கு அவுட்கோயிங் கட் ஆகிறது. அதனுடன் சேர்த்து இன்கம்மிங் வசதியும் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய ஆம் ஆத்மி MP ராகவ் சத்தா, Incoming Calls-ஐ நிறுத்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது என்றும், இதனால் ஏழைகள், கிராமப்புற பயனர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். உங்கள் கருத்து.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.