News February 23, 2026
காளையை வைத்து குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்

வேலூர் கூட்டத்தில் Kutty Story சொல்லியிருக்கிறார் விஜய். ஒரு ஊரில் பெரும் அனுபவசாலிகளால் கூட அடக்கமுடியாத காளை ஒன்று இருந்ததாக கூறிய அவர், அந்த காளையை அடக்க ஒரு சின்ன பையன் கெத்தா வந்து நின்றதாக கூறினார். பிறகு அந்த காளைக்கு 2 புல்லுக்கட்டை கொடுத்து அச்சிறுவன் அதை அடக்கிவிட்டதாகவும் பேசினார். அக்கதையில் வரும் காளை தான் தமிழக அரசியல் களம், அதை அடக்கிய சிறுவன் தான் தவெக என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.