News February 20, 2026

தவெகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது: அருண்ராஜ்

image

ஜனநாயகன் பிரச்னை, சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும் என அருண்ராஜ் கூறியுள்ளார். தவெகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக கூறிய அவர், அப்படி இருந்தும் மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என விஜய் தைரியமாக அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகதான் கொள்கை எதிரி என ஆரம்பத்திலிருந்தே விஜய் கூறிவருகிறார் என்பதையும் பதிவுசெய்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!