News February 19, 2026
வேலூரில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

ஒடுகத்தூர் அகரம் பகுதியை இரு தரப்பினர் இடையே முன்பகை காரணமாக நேற்று (பிப்.18) காலை பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் 1 பெண் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வன் படுகாயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.