News February 14, 2026
விஜய் உதவினால்தான் உடலை வாங்குவோம்: சூரஜின் உறவினர்

சேலம் தவெக கூட்டத்தில் வடமாநிலத்தவர் ஒருவர் உயிரிழந்ததை சந்தேக மரணம் என காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சேலம் GH-ல் வைக்கப்பட்டுள்ள சூரஜின் உடலுக்கு உடற்கூறாய்வு நடைபெற்றுவரும் நிலையில், அந்த உடலை பெறமாட்டோம் என அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர். குடும்பத்தைக் காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.