News February 14, 2026

மகளிருக்கு கொடுத்த ₹5,000 ரிட்டர்னா? அரசு விளக்கம்

image

மகளிருக்கு வழங்கிய ₹5,000 திருப்பி எடுக்கப்படும் என பரவும் தகவலில் உண்மை இல்லை என TN அரசின் TN FACT CHECK விளக்கம் அளித்துள்ளது. அரசு வழங்கிய மகளிர் உரிமைத்தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்புத் தொகை ₹2,000-ஐ ஒரே நாளில் வங்கியிலிருந்து எடுத்துவிட வேண்டும் என சிலர் வதந்தி பரப்பியதால் <<19133040>>நேற்று பல வங்கிகளில் கூட்டம் அலைமோதியது<<>>. இன்றும் ATM-களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. வதந்தியை நம்ப வேண்டாம். SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!