News February 14, 2026

முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய இணையமைச்சர் (ரயில்வே, வேளாண்) கன்ஹு சரண் லெங்கா (86) வயதுமூப்பு காரணமாக காலமானார். ஒடிசாவின் காங்., முகமாக அறியப்பட்ட இவர், அக்கட்சி பிரிந்தபோது இந்திரா காந்தியின் நம்பிக்கை முகமாக இருந்தார். நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற கன்ஹு, மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு ஒடிசா CM, பாஜக & காங்., தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!