News February 13, 2026
அதிமுகவுக்கு தாவுகிறார்களா மு.க.அழகிரி ஆதரவாளர்கள்?

2014-ல் மு.க.அழகிரி பிறந்த நாளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையானதால் அவர்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து சமீபத்தில் கூட தனது ஆதரவாளர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என அழகிரி கேட்டுக்கொண்டார். ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் திமுக அதை செய்யாததால், இனியும் பொறுக்கமுடியாது என EPS உடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.