News February 10, 2026
சென்னையில் கொடூரம்; குடும்பத்திற்கே அரிவாள் வெட்டு!

டி.பி.சத்திரம், ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (50). கடந்த 5 – ந் தேதி இரவு வீட்டினருகே நடந்து வரும்போது, அவரது அண்ணன் மகனான சந்தோஷ் என்பவர் இவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த பரமசிவத்தின் மனைவி, மகளையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் ராணிப்பேட்டை சொறையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.