News February 1, 2026

பட்ஜெட்: 75 ஆண்டுகால நடைமுறையை உடைக்கும் FM

image

பட்ஜெட் எப்போதும் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். Part A-ல் பொருளாதார விவரங்கள், வளர்ச்சி திட்டங்கள் இடம்பெறும். Part B-ல் வரி தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த பட்ஜெட்டில், Part B-ல் தான் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், 75 ஆண்டுகளாக தொடரும் ஒரு நடைமுறையை இம்முறை நிர்மலா சீதாராமன் மாற்றியமைக்கிறார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!