News January 10, 2026

கொங்கு மண்டலத்தில் நாம் தான்.. SP வேலுமணி கறார்

image

கொங்கு மண்டலத்தில் எப்படியாவது கொடி ஏற்றிவிட வேண்டும் என்று திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதே பகுதியில் இருந்து தவெக தட்டித் தூக்கிய KAS-ம் அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகளை தவெகவில் இணைத்து வருகிறார். இதனால் பூத் வாரியாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என அதிமுகவின் கோவை முகம் SP வேலுமணி, அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளாராம். கொங்கு மண்டலத்தை தக்க வைக்குமா அதிமுக?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!