News January 8, 2026
‘ஜனநாயகன்’ புகாருக்கு தமிழிசை பதிலடி!

‘ஜனநாயகன்’ சென்சார் தாமதத்திற்கு மத்திய அரசையும், ஜனநாயகனான PM மோடியையும், <<18798698>>காங்.,<<>> குறை கூறுவது மக்களை திசைதிருப்பும் செயல் என தமிழிசை தெரிவித்துள்ளார். CBFC சட்டப்படி செயல்படுவதாக கூறிய அவர், மத்திய அரசிற்கு இதில் தொடர்பில்லை என ஐகோர்ட்டில் விளக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திரைப்படங்களை தடை செய்த வரலாறு கொண்ட காங்., ஜனநாயகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.