News January 8, 2026

குளிர்காலத்தின் சூப்பர் ஃபுட்! இத மிஸ் பண்ணாதீங்க

image

குளிர்காலத்தில் எளிதாக கிடைக்கும் கடுகு கீரை, ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்கின்றனர் டாக்டர்கள். *இதில் அதிகம் உள்ள வைட்டமின் K எலும்புகளை வலுவாக்குகிறது *வைட்டமின் A, C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, தொற்று நோய்களில் இருந்து காக்கிறது *நெஞ்சு சளியையும் அகற்றுகிறது *உடலுக்கு உட்புற வெப்பத்தை வழங்குகிறது *செரிமானத்தை சீராக்குகிறது *ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதயத்திற்கு நல்லது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!