News January 6, 2026

குட்டி தங்கத்துடன் அம்பதி ராயுடு❤️❤️❤️

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடுவுக்கு, 3-வது குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டகிராமில் தனது மனைவி மற்றும் குட்டி சாம்பியனுடன்(ஆண் குழந்தை) அவர் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். கடந்த 2023-ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ராயுடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!