News December 2, 2025
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுப்பு

தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரி மனு அளித்திருந்த நிலையில், புதுச்சேரி காவல்துறை அந்த அனுமதியை மறுத்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அனுமதி பெறுவதற்காக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர், இன்னாசியார் எஸ்.பி. அலுவலகம் சென்றனர். அங்கு ஸ்பி இல்லாததால் பெரும் சோகத்துடன் தவெகவினர் திரும்பினர்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.