News December 2, 2025
Expired பொருள்களை நிவாரணமாக அளிக்கும் பாக்.?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதே போல, தாங்களும் நிர்வாணம் வழங்கியதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளது. இதில், 2-வது போட்டோவை கவனியுங்கள். Expiry date: அக்டோபர், 2024 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் Expiry-யானதை பாக். அனுப்பியதாக இந்திய நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.