News December 2, 2025

நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் (டிச.2) நாளையும் (டிச.3) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு போக்குவரத்து மாற்றம் பற்றி அறிய <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News December 2, 2025

குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!