News December 2, 2025
திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 2, 2025
BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.