News November 30, 2025
மதுரை: டூவீலர் விபத்தில் நடத்துனர் பலி!

கடச்சனேந்தலை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனர் ஜெயபாண்டி(40). இவர் மனைவி முருகேஸ்வரி(40) கோ.புதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். ஜெயபாண்டி ஊமச்சிகுளம் கடச்சநேந்தல் சாலையில் பைக்கில் இன்று செல்லும் போது சிச்சிலுப்பை அருகே ஸ்பீட் பிரேக்கில் தவறி கீழே விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.