News November 30, 2025
பெரம்பலூர்: வேன் கவிழ்ந்து விபத்து!

பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு பகுதியில் சென்னையில் இருந்து கரூருக்கு நடைபெறும் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த 18 பேர் கொண்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் லேசான காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றிய தகவல்!

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
▶️ மொத்த பரப்பளவு: 1,757 ச.கி.மீ
▶️ மொத்த மக்கள்தொகை: 565223
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 2
▶️ பாராளுமன்ற தொகுதி: 1
▶️ வருவாய் கிராமங்கள்: 152
▶️ கிராம பஞ்சாயத்துக்கள்: 121
▶️ ஊராட்சி ஒன்றியங்கள்: 4
▶️ வட்டங்கள்: 4
▶️ கோட்டங்கள்: 1
▶️ பேரூராட்சிகள்: 4
▶️ நகராட்சிகள்: 1
▶️ இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் (SIR) வாக்காளர் திருத்த பணி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் தங்களது படிவங்களை (04-12-2025) அன்றுக்குள் பூர்த்தி செய்து தங்களது வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News December 2, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு வெளியாகி உள்ள அறிவிப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், நாளை முதல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


