News November 30, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
Similar News
News December 1, 2025
மயிலாடுதுறை: பயிர்களை பார்வையிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமத்தில், சம்பா சாகுபடி பயிர்களை, மழைநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.
News December 1, 2025
மயிலாடுதுறை: Driving Licence பெற எளிய வழி!

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <