News November 29, 2025

CINEMA 360°: முதல்நாள் ₹20 கோடி வசூலித்த தனுஷ் படம்

image

*கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. *VJ சித்து இயக்கும் ’டயங்கரம்’ படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் முதல் நாளில் ₹20 கோடியை வசூலித்துள்ளது. ‘கட்டாளன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் துஷாரா விஜயன் அறிமுகமாகிறார்.

Similar News

News December 2, 2025

58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

image

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

error: Content is protected !!