News November 29, 2025
தி.மலை: முக்கிய தொடர்பு எண்கள்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதுகாப்பாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடன் வந்தவர்களை தொலைந்துவிட்டால், தி.மலை நகரம்-9498100438, தி.மலை மேற்கு-6379235735, தி.மலை தாலுகா-9498100439 ஆகிய காவல் நிலைய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
தீப திருவிழாவை ஒட்டி 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 24 தற்காலிக பேருந்து நிலையங்கள், 130 கார் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.220 இலவச பேருந்துகள் 108 ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுக்கள், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
News December 2, 2025
தி.மலை: பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
இதை உடனே உங்களுக்கு தெர்ந்த அனைவருக்கு SHARE பண்ணுங்க


