News November 29, 2025
புதுச்சேரிக்கு சூறைக்காற்று எச்சரிக்கை

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயலின் காரணமாக, புதுச்சேரிக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லும் போது, மாவட்டத்தில் மணிக்கு சுமார் 70 – 90 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.