News November 29, 2025
விருதுநகர்: ஏணியிலிருந்து விழுந்த இளைஞர் பரிதாப பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த கன்னிசேரி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் 29.இவர் கங்கா குளம் அருகே பேக்கேஜ் கம்பெனியில் வெல்டிங் பற்ற வைத்த பின்னர் ஏணியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.