News November 29, 2025

திருவள்ளூர்: பெண் கொடூர கொலை!

image

திருவள்ளூர்: ஆரம்பாக்கம், சின்னநத்தம் சேர்ந்த தயாளன் மனைவி தனம்(42). பூ வியாபாரியான இவர் நேற்று(நவ28) மாலை, சுண்ணாம்புகுளம் பகுதிக்கு பூ விற்பனை செய்ய சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிய நிலையில் அவரது கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அது தனம் என்பது தெரியவந்தது.

Similar News

News December 2, 2025

திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 2, 2025

திருவள்ளூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!