News November 28, 2025

வங்கி வைப்புத்தொகைகள் வழங்கும் முகாம்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தலைமையில் இன்று 28.11.2025 உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத்தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாமில் 303 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலைகள் வழங்கினார். இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டல்படி இம்முகாம் நடைபெற்றது.

Similar News

News December 2, 2025

நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!