News November 28, 2025
நீலகிரி: இனி அலைய தேவையில்லை!

நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு SHAER பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.