News November 27, 2025

குழந்தைகளிடம் ’இதை’ இப்படி சொல்லிப்பாருங்க..

image

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைதிருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய் கூற வேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் SHARE IT.

Similar News

News December 2, 2025

58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

image

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

error: Content is protected !!