News November 14, 2025
திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <
Similar News
News November 14, 2025
திருப்பத்தூர்: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

திருப்பத்தூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 14, 2025
திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <
News November 14, 2025
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!