News November 14, 2025
சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!
Similar News
News November 14, 2025
சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாளையொட்டி இன்று (நவ.14) முதல் (நவ.17) வரை சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
சேலம்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். ரூ.40,000-ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. <
News November 14, 2025
சேலம்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

சேலம்: அயோத்திபட்டினத்தில் செயல்பட்டு வரும் Sri Krishnav electronic and mobile நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா ஒரு Front sales officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏதேனும் விற்பனை அனுபவம் ஆகியவை இருப்பது அவசியம். சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. +2 முதல் டிகிரி படித்த 25 வயது நிரம்பியவர்கள்<


