News November 12, 2025

விழுப்புரம்: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு!

image

நாடு முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 அன்று மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

விழுப்புரம்:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

திருவள்ளூரில் இலவச டிரைவிங் கிளாஸ்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘கமர்சியல் டிரைவர்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

விழுப்புரம்: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!