News November 12, 2025
புதுகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <
Similar News
News November 12, 2025
புதுகை: பயிர் காப்பீடு பதிவு செய்ய இதுவே கடைசி

புதுவை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.36,000 கடன் தொகையில் 1.5% பிரிமியம் தொகை ரூ.534 காப்பீடு கட்டணமாக கட்டி பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 15.11.25 தேதி கடைசி நாளாகும், இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 12, 2025
புதுகை: புனித பயணம் செல்ல அரசு மானியம்!

புதுகை மாவட்ட கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஒருவருக்கு ரூ.37,000, கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 ECS முறையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.1.25க்கு பிறகு ஜெருசலம் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர் மத பயனாளிகள் விண்ணப்பங்களை www.bcmbcmw.tn gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 28.2.26க்குள் ஆணையர் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்ப ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 12, 2025
புதுகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

புதுகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <


