News November 12, 2025

விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!

image

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் கலிவரதன்(73). இவர் கடந்த நவ.9ஆம் தேதி வானூர் தாலுகா, விநாயகபுரம் சுடுகாடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி வானூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணையில் சொத்துக்காக வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் சக்திவேல் ஆகியோர் இணைந்து சொத்திற்காக கொலை செய்தது தெரியவந்ததும் அவர்களை கைது செய்தனர்.

Similar News

News November 12, 2025

விழுப்புரம்: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் காலமானார்

image

விழுப்புரம்: செஞ்சி வட்டம் மீனம்பூர் கிராமத்தில் நேற்று(நவ.11) ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வரும் முன்வர் பாஷா மாரடைப்பால் மரணம் அடைந்தார். செஞ்சி வட்டாட்சியர் அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

News November 12, 2025

விழுப்புரம்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

விழுப்புரம் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!