News November 12, 2025
ஓடும் ரெயிலில் தவறி விழந்து கை துண்டாகி நிலையில் வாலிபர்

ஜோலார்பேட்டை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் அருகே ஏதோ ஒரு ரெயிலில் பயணம் செய்தவர் சுமார் 40 வயது தக்க வாலிபர் படிக்கட்டில் இருந்து ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிபட்டு இடது கை துண்டாகி நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் அடிப்பட்டவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, நகராட்சி நடுநிலைப் பள்ளி தெற்கு வளாகத்தில், வருகிற 15-11-2025 (சனிக்கிழமை) “நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (நவ-11) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
News November 12, 2025
திருப்பத்தூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திருப்பத்தூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


