News November 11, 2025

குண்டுவெடிப்பு: ஈரோட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு

image

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலியாக ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள், நடைமேடைகள் வாகனம் நிறுத்தும் இடங்கள் போன்ற பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு செயல் இழப்பு போலீசார் சோதனை செய்தனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Similar News

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!