News November 1, 2025
தஞ்சை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News November 2, 2025
தஞ்சை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News November 2, 2025
தஞ்சை: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் பி.சித்ரா தலைமையில் வரும் நவ.04-ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் ஏ.கலையரசி தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <


