News November 1, 2025

ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு இன்னலா – 1098!!

image

ராணிப்பேட்டை காவல்துறையினர் குழந்தை தொழிலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று (நவ.01) குழந்தைகளின் கனவுகள் சிதைக்காமல் கல்வி பெறும் உரிமையை பாதுகாக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பின், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098ஐ அழையுங்கள், எனவும் அறிவுறுத்தினார்.

Similar News

News November 2, 2025

ராணிப்பேட்டை: இரயில்வே வேலை,ரூ.30 ஆயிரம் சம்பளம்!

image

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

News November 2, 2025

ராணிப்பேட்டை :பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

ராணிப்பேட்டை: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்க்<<>> மூலம் நவ.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!