News November 1, 2025
தென்காசி: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்., உடனே APPLY

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் இங்கு <
Similar News
News November 2, 2025
தென்காசி: கிராம ஊராட்சியில் வேலை., உடனே APPLY

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <
News November 2, 2025
தென்காசி: கவுன்சிலர் கணவர் கைது

பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாவூர் மேலூர் பகுதியை சேர்ந்த விநாயகப்பெருமான் (46) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் கூலிப் 40 கிலோ, கணேஷ் புகையிலை 49 கிலோ கொண்ட 10 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைதான விநாயகப் பெருமாள் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் ராதா என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 2, 2025
தென்காசி: இந்த பகுதிகளில் மின் தடை!

தென்காசி மக்களே, ஆலங்குளம், கீழப்பாவூர், ஊத்துமலை, புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுதினம் (நவ.4) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை ஆலங்குளம், நல்லூர், சிவலார்குளம், அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோக்ம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய இங்கு <


