News November 1, 2025

தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் படுகாயம்

image

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர் முருகன் என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் இவர்களது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு (அக்.31) பதிவு

Similar News

News November 2, 2025

தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

image

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News November 2, 2025

தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News November 2, 2025

தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

image

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <>இங்கு க்ளிக் <<>>செய்து மதுரைக்கான விண்ணப்பத்தை படிக்கவும். பின்னர் கிழே APPLY தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில், உங்கள் சுய விவரங்கள், சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி நாள்: நவ. 9; சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் SHARE பன்னுங்க.

error: Content is protected !!