News November 1, 2025

பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 2, 2025

பெரம்பலூரில் சோழன் வெட்டிய ஏரி தெரியுமா?

image

ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க ‘சோழகங்கம் ஏரி’ என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவிற்கு கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும் கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க!

News November 2, 2025

பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்த பெரம்பலூர்

image

தமிழகத்தில் ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த வனப்பகுதியான பெரும்புலியூர் தான் இன்று பெரம்பலூராக மாறியுள்ளது. இதுமட்டும் அல்லாது, லாடபுரம் என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி கோயிலில் பாண்டவர்களால் வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நம்ம பெரம்பலூரின் பெருமையை SHARE செய்ங்க…

News November 2, 2025

பெரம்பலூர்: தேர்தலுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

error: Content is protected !!