News November 1, 2025

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News November 2, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் (நவ .01) இரவு 9 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News November 1, 2025

திருப்பத்தூர்: அலுவலர்கள் தாமதத்தால் மக்கள் பரபரப்பு

image

திருப்பத்தூர், கந்திலி ஒன்றியம் கிழக்குபதனவாடி ஊராட்சியில் இன்று (நவ.01) காலை 11 மணியளவில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெயற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி துறை, வேளாண் துறை, மின்சாரத்துறை, காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை சேர்ந்த அலுவலர்கள் யாரும் வராததால் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News November 1, 2025

திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!