News October 17, 2025
ராணிப்பேட்டை: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய<
Similar News
News December 9, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வன்னிவேடு மேம்பாலத்தில் இன்று(டிச.8) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இறந்தவர் சரண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 9, 2025
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று(டிச.8) மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு கேட்டறியப்பட்டது. வருவாய், நிலம் மற்றும் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
News December 8, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <


