News October 10, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (10.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!