News October 10, 2025
தி.மலை: 10th போதும்.. மாதம் ரூ.92,000 வரை சம்பளம்

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, (Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 7, 2025
தி.மலை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
தி.மலைக்கு மத்திய அரசு செய்த நலத்திட்டங்கள்- நயினார் பட்டியல்!

திருவண்ணாமலைக்கு செய்த நலத்திட்டங்களை பாஜக தலைவர் பட்டியலிட்டார். திண்டிவனம்-செஞ்சி ரயில் பாதை அமைக்க 50 கோடி, விழுப்புரம்-வேலூர்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 269 கோடி, கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை அமைக்க 562 கோடி, பி. எம்.கிசான் திட்டத்தில் 3.5 லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதென பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.
News December 7, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


